துறை விவரம்
கணினி அறிவியல் துறை 1997-ஆம் வருடம் B.Sc(Computer Science) ஆரம்பிக்கப்பட்டது.
B.Sc(CS) இரண்டாம் சுழற்சி 2007-ல் தொடங்கப்பட்டது.
M.Sc(CS) 2012 –ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
M.Phil.(CS) பகுதி மற்றும் முழு நேரமானது 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
Ph.D.(CS) பகுதி மற்றும் முழு நேரமானது 2018- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
வ.எண். | பெயர் | தகுதி | பதவி | வெளியீடுகள் |
---|---|---|---|---|
1 | முனைவர். ஜி. ராஜேந்திரன் | M.C.A. M.Phil., NET., PGDBM., PGDBF., Ph.D., | உதவி பேராசிரியர் & துறைத் தலைவர் | - |
2 | முனைவர். ஏ. சங்கீதா | M.C.A., M.Phil., SET., Ph.D., | கவுரவ விரிவுரையாளர் | - |
3 | திரு. பி. ராஜேஷ் | M.Sc., M.Phil., SET., | கவுரவ விரிவுரையாளர் | - |
4 | முனைவர். எஸ்.சங்கீதா | M.Sc., M.Phil., SET., Ph.D., | கவுரவ விரிவுரையாளர் | - |
5 | முனைவர்.ரா.அனுபமா | M.sc., M.Phil., P.hD., | கவுரவ விரிவுரையாளர் | - |
6 | திருமதி. பி. பரிமளா | M.Sc., M.Phil., | கவுரவ விரிவுரையாளர் | - |
7 | முனைவர். ஏ.பி.செல்வபிரபு | M.Sc., M.Phil., SET., Ph.D., | கவுரவ விரிவுரையாளர் | - |
8 | திரு. ஜி. சதீஷ்குமார் | M.C.A., M.Phil., | கவுரவ விரிவுரையாளர் | - |
9 | முனைவர். டி.செல்வநாயகி | MCA., M.Phil., Ph.D., | கவுரவ விரிவுரையாளர் | - |
அம்சங்கள்
நவீன கம்யூட்டர்களுடன் கூடிய ஆய்வக வசதி
128 kbps வி.பி.என் இணையதள வசதி
3000 க்கும் மேலான புத்தகங்களுடன் கூடிய நூலகம்
மாணக்கர்களின் திறமையை வெளிப்படுத்த “Cyber Tech Masters Association” என்ற சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் இன்றைய வேலை வாய்ப்புக்கான சவால்களை எதிர்கொள்ள முன்னாள் மாணாக்கர்களைக் கொண்டு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.